
நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்
All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection


என் உடலில் ஆரோக்கியத்தை தந்து, என் உயிரையும் எனக்கு திருப்பி தந்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியும் வழங்கியவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நூல்: திர்மிதீ 5/473
All praise is for Allah who restored to me my health and returned my soul and has allowed me to remember Him.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக