
எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் பாவம்) பரிசுத்தமாகும். நூல்: பத்ஹுடன் புகாரி 10/118


மிகப்பெரிய சிம்மாசனத்தை உடையவனாகிய மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன். நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்


யா அல்லாஹ்! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குப்வனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத்தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! நூல்: புகாரி 5742


கவலை வேண்டாம் அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். நூல்: புகாரி 3616
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக