எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.thamilcomtip.tk மற்றும் www.onislamicway.tk

.

உங்களுடய மேலான துஆக்களில், எனது மறுமையின் வெற்றிக்காகவும் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள், www.onislamicway.tk எனும் வலைத்தளத்தை நாடுங்கள்

திங்கள், 12 மார்ச், 2012

வீட்டிலிருந்து புறப்படும்போது




بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah
اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .
யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா

‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எமது இந்த வலைத்தளம் குறித்த உங்களின் கருத்து என்ன?