
அவன் யா அல்லாஹ்! நிச்சயமாக நாம் அவர்களுடைய தொண்டைக் குழிகளில் உன்னை ஆக்குகிறோம். அவர்களுடைய தீமைகளிலிருந்தும் உன்னைக்கொண்டு நாங்கள் காவல் தேடுகிறோம். நூல்:அபுதாவூத் 2/89


அவன்அல்லாஹ் நமக்கு போதுமானவன், இன்னும் (அவன்) மிக நல்ல பொருப்பாளன். நூல்: புகாரி 5/172


வேதத்தை இறக்கி வைத்தவன், துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிரிகளை தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களை தோற்கடிப்பாயாக! இன்னும் அவர்களை உலுக்கி விடுவாயாக! னூல்: முஸ்லிம் 3/162

ஒரு கூட்டத்தாரை கண்டு பயந்தவருக்கு

யா அல்லாஹ்! நீ நாடியதைக்கொண்டு அவர்களுக்கெதிராக எனக்குப் போதுமானவனாக இருப்பாயாக! நூல்: முஸ்லிம் 4/2300
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக