யா அல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய நன்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக! நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம் 4/1891
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்கு பல சங்கடங்கள் உண்டு. நூல்: பத்ஹுடன் புகாரி
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப்பெரியவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை. திர்மிதீ, இப்னுமாஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக